Home  |  திரை உலகம்

ஜப்பான் அகாடமி விருதுகள் பட்டியலில் '3 இடியட்ஸ் !!

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமிர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி, கரீனா கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் 3 இடியட்ஸ். 

 

இந்தப்படம் இந்தியாவில் உள்ள கல்வி நிலையை முன்னிறுத்தியது. விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக்குவித்தது அனைவரும் அறிந்ததே. இந்தப்படம் 2009ல் இந்தியாவில் வெளியானாலும், கடந்த வருடம் தான் ஜப்பான் நாட்டில் வெளியானது. 

 

ஜப்பான் அகாடமி விருதுகள் பட்டியலில் '3 இடியட்ஸ்' படமும் இடம்பெற்று இருக்கிறது.ஜப்பான் அகாடமி விருதுகள் பட்டியலின் இணையத்தில் 'I'm Sure, Go Well' என்ற பெயரில் இப்படம் இடம்பெற்றிருக்கிறது. இப்படத்துடன் 'Captain Phillips', 'Django Unchained', 'Gravity' உள்ளிட்ட படங்களும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 7ம் தேதி டோக்கியோவில் உள்ள க்ராண்ட் பிரின்ஸ் ஹோட்டலில் 37வது ஜப்பான் அகாடமி விருதுகள் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்