Home  |  திரை உலகம்

கமல் படத்தில் மூன்று கதாநாயகிகள் !!

விஸ்வரூபம்-2 படம் ரிலீசாகும் நிலையில் இருப்பதால், கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

 

இந்த படத்தை, கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் தான் இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இயக்குனர் லிங்குசாமி தயாரிக்க இருக்கும் இந்தப்படத்தின் வசனங்களை கமலின் ஆஸ்தான வசனகர்த்தாவான கிரேசி மோகன் எழுதுகிறார். படப்பிடிப்பு வரும் பிப்-24ஆம் தேதி பூஜையுடன் துவங்க இருக்கிறது.


இந்தப்படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக காஜல் அகர்வால், தமன்னா மற்றும் த்ரிஷா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நட்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் படத்தில் இயக்குனர் கே.பாலச்சந்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கமல் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து இந்த படத்தில் நடிக்க பாலசந்தர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்