Home  |  தொழில் நுட்பம்

திரை இல்லாமலே 3 டி காட்சிகள் கண்முன்னே !!

திரை இல்லாமலே 3 டி காட்சிகள் கண்முன்னே !!


தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக ப்ளீன் என்கிற நிறுவனம் இந்த 3டி புரஜெக்டரை தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.


இது சற்றே பெரிய சைஸ் முட்டை வடிவத்தில் இருக்கும் கருவி . இதிலிருந்து மேல்நோக்கி வீசும் ஒளிக்கற்றைகள் விர்ச்சுவலாக ஒளிப்படங்களைக் ( கானல் நீர் போல ) காட்டும்.

 

உதாரணமாக ஒரு திரைப்படத்தையோ அல்லது டிவி சேனலையோ பார்க்க வேண்டும் எனில் எந்த விதமான டி வீ ஸ்கிரீனும் இனி தேவையில்லை. அதாவது கிட்டத்தட்ட நம் கண் எதிரே விர்ச்சுவல் மனிதர்கள் 3டி எஃபெக்டில் காட்சிகளாகத் தோன்றுவார்கள்.

 

நமக்கு பிடித்தமான நபர்களுக்கு பக்கத்தில் இருப்பதுபோல உணர்வோம்.


ஒரு கல்யாண ஆல்பம் பார்பதாக வைத்துக் கொள்வோம் இதில் பார்க்கும் போது நம் வீட்டில் நேரில் அந்த நிகழ்ச்சி நடப்பது போலவே இருக்கும்.

  06 Aug 2015
User Comments
28 Apr 2015 20:31:56 stalin said :
நன்றாக உள்ளது இந்த தளம்
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!