Home  |  ஆன்மிகம்

அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர், தஞ்சாவூர்

Name: அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில்
Temple Type: சிவாலயம்
Mulavar: சாட்சிநாதர்
Year: 1000-2000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர்- 612 802. வலங்கைமான் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.
Town: அவளிவணல்லூர்
District: தஞ்சாவூர் [ Thanjavur ]-612 802.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

 

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.காசிய முனிவர், திருமால், முருகன், சூரியன், அகத்தியர், கன்வமகரிஷி ஆகியோர் வழிபாடு 
செய்துள்ளனர்.மூலஸ்தானத்தில் சிவன் ரிஷபாரூடராய் காட்சி தருவது சிறப்பு. அரித்துவாரமங்கலத்தில் பன்றி வடிவம் எடுத்து செருக்குடன் நிலத்தை 
தோண்டிய பெருமாள், இத்தலத்தில் தன் பிழை தீர்க்கும் படி வழிபாடு செய்தார்.சிவனின் "பஞ்ச ஆரண்யம் (காடு)' தலங்களில் இதுவும் ஒன்று.
திருக்கருகாவூர் உஷகாலம், அவளிவணல்லூர் காலசந்தி, அரித்துவாரமங்கலம் உச்சிகாலம், ஆலங்குடி சாயரட்சை, திருக்கொள்ளம்புதூர் அர்த்தஜாம 
பூஜை இந்த 5 தலங்களையும் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு. தை அமாவாசையில் இங்கு சிறப்பு உற்சவம் நடைபெறுகிறது.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். காசிய முனிவர், திருமால், முருகன், சூரியன், அகத்தியர், கன்வமகரிஷி ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். மூலஸ்தானத்தில் சிவன் ரிஷபாரூடராய் காட்சி தருவது சிறப்பு. அரித்துவாரமங்கலத்தில் பன்றி வடிவம் எடுத்து செருக்குடன் நிலத்தை தோண்டிய பெருமாள், இத்தலத்தில் தன் பிழை தீர்க்கும் படி வழிபாடு செய்தார்.

சிவனின் "பஞ்ச ஆரண்யம்' தலங்களில் இதுவும் ஒன்று. திருக்கருகாவூர் உஷகாலம், அவளிவணல்லூர் காலசந்தி, அரித்துவாரமங்கலம் உச்சிகாலம், ஆலங்குடி சாயரட்சை, திருக்கொள்ளம்புதூர் அர்த்தஜாம பூஜை இந்த 5 தலங்களையும் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு. தை அமாவாசையில் இங்கு சிறப்பு உற்சவம் நடைபெறுகிறது.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!