Home  |  திரை உலகம்

கிரேட்டஸ்ட் இந்தியர் விருது தமிழ் மக்களுக்கு சமர்ப்பணம் : என்டிடிவி விழாவில் ரஜினிகாந்த் !!

பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவி, நேற்று தனது வெள்ளிவிழாவை கொண்டாடியது, இதனியொட்டி அந்த சேனல் தனது நேயர்களிடம் நடத்திய கருத்து கணிப்பின் அடிப்படையில் 25 பேரை மிகச்சிறந்த இந்தியர்களாக தேர்ந்தெடுத்தது. இந்த 25 பேர் கொண்ட பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நேற்று மாலை நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறந்த இந்தியர்களுக்கு விருது வழங்கினார்.

 

விருதை பெற்றுக்கொண்ட ரஜினி பேசும்போது, மனித வாழ்க்கையில் எப்போதாவது அற்புதங்கள் நடக்கும். எனக்கு அடிக்கடி நடக்கிறது. அந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று. சாதாரண பஸ் கண்டக்டராக இந்த நான் இவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் இருக்கிறேன் என்றால் அது அற்புதமான விஷயம்தான். எனக்கு தாயும், தந்தையுமாக இருந்த என் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்ட்வாட், என் குரு பாலச்சந்தர், என் தமிழ் மக்களுக்கு இந்த விருதை சர்ப்பிக்கிறேன் என ரஜினி பேசினார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்