Home  |  திரை உலகம்

23 ஆம் புலிகேசி இரண்டாம் பாகம்!!

தெனாலிராமன் படத்தின் தோல்வியை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறார் வடிவேலு. தன்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சிம்புதேவனை அழைத்து தன்னை வைத்து படம் பண்ணும்படி சிம்புதேவனிடம் கேட்க்க, அதற்க்கு சிம்புதேவன் தற்போது நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பதால் என்னால் இப்போது முடியாது.

 

விஜய் படம் முடிந்தவுடன், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் படத்தை பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார். 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமான "பட்டணத்தில் 23 ஆம் புலிகேசி" படத்தின் கதையைச் வடிவேலுவிடம் சொல்லி இருக்கிறார் சிம்புதேவன். இதற்க்கு வடிவேலுவும் ஓகே சொல்லியிருக்கிறார்.

 

மீண்டும் வடிவேலு இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவார் என எதிபார்க்கப்படுகிறது.

23 ஆம் புலிகேசி இரண்டாம் பாகம்!!
தெனாலிராமன் படத்தின் தோல்வியை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறார் வடிவேலு. தன்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சிம்புதேவனை அழைத்து தன்னை வைத்து படம் பண்ணும்படி சிம்புதேவனிடம் கேட்க்க, அதற்க்கு சிம்புதேவன் தற்போது நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பதால் என்னால் இப்போது முடியாது. விஜய் படம் முடிந்தவுடன், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் படத்தை பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார். 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமான, பட்டணத்தில் 23 ஆம் புலிகேசி படத்தின் கதையைச் சொல்லி இருக்கிறார் சிம்புதேவன். இதற்க்கு வடிவேலுவும் ஓகே சொல்லியிருக்கிறார். மீண்டும் வடிவேலு தமிழ் சினிமாவில் இப்படத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்துவார் என எதிபார்க்கப்படுகிறது.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்