Home  |  ஆரோக்கியம்

சிறுநீர் எரிச்சல் - கட்டுக்கொடி இலை மற்றும் சீரகத்தின் மருத்துவ குணங்கள்.(Decrease urinary disorder-Cumin medical properties.)

 

அறிகுறிகள்:
    சிறுநீர் எரிச்சல்.
தேவையானவை:
    1.கட்டுக்கொடி இலை
    2.ஏலம்.
    3.சீரகம்.
    4.சீனி.
செய்முறை:
எலுமிச்சங்காய் அளவு கட்டிக்கொடியிலையை அரைத்துக் கால்படி நீரில் கலக்கி அதனுடன் சீரகம், ஏலம் வகைக்கு ஒரு விராகனிடை பொடித்துப் போட்டு ஒரு துட்டெடை சீனி கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சலை குறைக்கலாம்.

அறிகுறிகள்:

  சிறுநீர் எரிச்சல்.

 

தேவையானவை:

  1.கட்டுக்கொடி இலை,

  2.ஏலம்,

    3.சீரகம்,

    4.சீனி.

 

செய்முறை:

எலுமிச்சங்காய் அளவு கட்டிக்கொடியிலையை அரைத்துக் கால்படி நீரில் கலக்கி அதனுடன் சீரகம், ஏலம் வகைக்கு ஒரு விராகனிடை பொடித்துப் போட்டு ஒரு துட்டெடை சீனி கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சலை குறைக்கலாம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!