Home  |  திரை உலகம்

ஆக்சன் ஹீரோவாக மாறிய சிவகார்த்திகேயன் !!

sivakarthikeyan plays action hero role in maan karateஇதுவரை காமெடி, ஆட்டம், பாட்டு என தோன்றி வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் மான் கராத்தே.   

 

2013ல் மட்டும் இவர் நடித்த எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்கள் வசூலை வாரி குவித்தது. இதன் மூலம் பாக்ஸ் ஆபீஸில் முன்வரிசை நாயகர்களில் இடம் பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்போது அவர் நடித்துவரும் படம் மான் கராத்தே. இதில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். சந்தர்ப்ப சூழல் அவரை எப்படி தாதாவாக மாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படம் ரூ 20 கோடிக்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் புதிய படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்