கரன்சி நிலவரம்
  நாடு இன்றைய விலை 
  சிங்கப்பூர் (டாலர்) 46.92  
  ஆஸ்திரேலியா (டாலர்) 48.72  
  பிரிட்டன் (பவுண்டு) 83.33  
  ஐரோப்பா (யூரோ) 70.90  
  அமெரிக்கா (டாலர்) 67.83  
திருக்குறள் - Thirukkural
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
  (குறள் 503)
குறள் விளக்கம்:
அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.